முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

ஆனந்த்நாக்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் அருகே ஸ்ரீகுப்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஆனந்த்நாக் மாவட்டத்தின் ஸ்ரீகுபாரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக நேற்று காலை வந்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். இதையடுத்து பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்நிலையில், இரு பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளதாகவும், மேலும் ஒரு பயங்கரவாதியை தேடி வருவதாகவும் தகவல் வெளி்யாகி உள்ளது. இதையடுத்து ஸ்ரீகுப்வாரா பகுதியில் கூடுதலாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து