முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இண்டிகோ விமானத்தில் கட்டண உயர்வு

சனிக்கிழமை, 23 ஜூன் 2018      வர்த்தகம்
Image Unavailable

இண்டிகோ உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் ஒவ்வொருவரும் தங்களுடன் தலா 15 கிலோ எடையுள்ள பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. 15 கிலோ எடைக்கு மேல் பொருட்களை கொண்டு சென்றால், அந்த பொருட்களின் கூடுதல் எடைக்கு ஏற்ப கட்டணம் வசூலிப்பது நடைமுறையில் உள்ளது.

அதன்படி ஒவ்வொரு பயணியின் 15 கிலோவுக்கு மேல் கூடுதலாக கொண்டு சென்றால் அதற்கு ஏற்ப கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த கூடுதல் பொருட்கள் கட்டணம் 33 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு உடனே முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து