முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை: சிரியா மறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அண்மையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து பேசியது போன்று, உள்நாட்டு போரில் சிக்கியுள்ள சிரியாவின் அதிபர் ஆசாத்தும் அவரை சந்திப்பாரா என்று சர்வதேச அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து ஆசாத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை. அமெரிக்காவின் கொள்கைகள் ஒருபோதும் மாறாது. அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது நேரத்தை வீணடிப்பதற்கு சமமாகும். என்ன பேச வேண்டும் என்பதை அமெரிக்காதான் தீர்மானிக்கும். இந்த அராஜகப் போக்கு நிலைமையை மேலும் மோசமாக்கும். இவ்வாறு அதிபர் ஆசாத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து