முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு தீவிரவாதி சுட்டுக் கொலை

வெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

குப்வாரா: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் டெராகாம் என்ற பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.  இதே போன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியானில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். இந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து