முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

புதன்கிழமை, 4 ஜூலை 2018      வர்த்தகம்
Image Unavailable

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதன்படி, நேற்று (ஜூலை-4) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.40 காசுகளாக விற்பனையானது. டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.71.12 காசுகளாக விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து