முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலியில் ரொனால்டோவிற்கு வரவேற்பு

திங்கட்கிழமை, 16 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

கால்பந்து விளையாட்டின் தலைசிறந்த வீரராக போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து இத்தாலியின் முன்னணி அணியான யுவான்டஸில் இணைவதாக தகவல் வெளியானது. பின்னர் 100 மில்லியன் பவுண்டிற்கு ரியல் மாட்ரிட் டிரான்ஸ்பர் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கும், அதனைத் தொடர்ந்து ரொனால்டோவை அதிகாரப்பூர்வ வீரராக அறிவிக்கும் நிகழ்ச்சியில் யுவான்டஸ் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக ரொனால்டோ இத்தாலி சென்றுள்ளார். இங்கு சென்ற ரொனால்டோவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து