முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்ரகாண்டில் கன மழைக்கு வாய்ப்பு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

டேராடூன்: உத்ரகாண்டில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உத்ரகாண்டில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், இன்று மிகக் கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், மலைப் பகுதியில் சாலைகளில் செல்லும் போது எச்சரிக்கையாக செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து