இசையில் நாயகனாக அறிமுகமாவது ஒரு பெரிய பாக்கியம் - நடிகர் ஆர்யா.

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      சினிமா
actor arya inaug 2018 7 21

இசையில் நாயகனாக அறிமுகமாவது ஒரு பெரிய பாக்கியம். இந்த படத்தை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். புது விஷயங்களை கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இந்த படமும் ஏற்றுக் கொள்ளப்படும் என்றார் நடிகர் ஆர்யா.

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பேய்பசி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு இசையை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக் கொண்டனர் ஹரி பாஸ்கர் என்னுடைய ஜிம் மேட். யுவன் இசையில் நாயகனாக அறிமுகமாவது ஒரு பெரிய பாக்கியம். இந்த படத்தை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். புது விஷயங்களை கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இந்த படமும் ஏற்றுக் கொள்ளப்படும் என்றார் நடிகர் ஆர்யா.  விழாவில், நாயகன் ஹரி பாஸ்கர்,இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா.கார்த்திக் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா, தீரஜ் ரெட்டி, இயக்குனர் கிருத்திகா உதயநிதி, தேனாண்டாள் ஹேமா ருக்மணி, எடிட்டர் மோகன் முருகதாஸ், கலை இயக்குனர்கள் வெங்கட் பிரபு, மதன்,நலன் குமாரசாமி, ஒளிப்பதிவாளர் டோனி சான், ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி, . காட்ரகட்டா பிரசாத்ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து