பஞ்சபூதங்களையும் மனிதர்களின் குணங்களாக மாற்றியுள்ளேன் - இயக்குனர் பாலாஜி வைரமுத்து

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      சினிமா
Director Balaji Vairamuthui 2018 7 21

சென்னை : மதுஷாலினி, சனா, இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள் .சந்தோஷ் பிரதாப், கோகுல், அஸ்வின் ஜெரோம் ஆகிய முவரும்  நாயகனாகவும் நடிக்கிறார்கள்.  ஒளிபதிவு யுகா , இசை  கே.எஸ். சுந்தர முர்த்தி   வித்தியயாசமான. முயற்சியான சூப்பர் நேச்சுரல் சைக்காலஜிகல் திரில்லராக உருவாகி உள்ளது . பஞ்சராக்ஷரம் .படத்தை இயக்கியுள்ள பாலாஜி வைரமுத்து கூறும் போது பஞ்சபூதங்களையும் மனிதர்களின் குணங்களாக மாற்றியுள்ளேன் .நெருப்பாக இசையில் ஆர்வம் காட்டும் கிடாரிஸ்ட் , ஆகாயமாக இலககில்லாமல் பயணம் செய்யும் ஒருவன் , நிலமாக ஒரு மல்டி மில்லியனர், நீராக ஒரு மனித நேயமிக்க பெண் இவர்களுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்துவது காற்றை குணமாக கொண்டவர்.இதனால் கிடைத்ததையும் இழந்துவிடுகிறோம். இதுதான் மையகாரு இயக்குனர்  பாலாஜி   வைரமுத்து .என் தந்தை தான் தாயரிக்கிறார் என்றார் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து