வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள்: 3 ரன் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் அணி வெற்றி

வியாழக்கிழமை, 26 ஜூலை 2018      விளையாட்டு
WI won 2018 7 26

புரோவிடன்ஸ் : வங்காளதேச அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி போராடி வெற்றி பெற்றது.

271 ரன்னில்...

வெஸ்ட் இண்டீஸ் - வங்காளதேச அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 49.3 ஓவர்களில் 271 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஹெட்மயர் சதம் அடித்தார். அவர் 93 பந்தில் 125 ரன் (3 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்தார். ரூபல் உசேன் 3 விக்கெட்டும், சகீப்-அல்-ஹசன், முஷ்டா பிசுர் ரகுமான் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

3 ரன்னில் வெற்றி

பின்னர் ஆடிய வங்காளதேசம் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 268 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் 3 ரன்னில் வெற்றி பெற்றது. முஷ்பிகுர் ரகிம் 68 ரன்னும், சகீப்-அல்-ஹசன் 56 ரன்னும் எடுத்தனர்.

சம நிலையில்...

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் தொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்று இருந்தது. 3-வது மற்றும் கடைசி ஆட்டம் வருகிற 28-ந் தேதி நடக்கிறது.

California fire looks like hell on earth | கலிபோர்னியா தீ விபத்து காட்சிகள்

Easy, Simple Rangoli Designs for Beginners | 7 Beautiful Rangoli design for festivals | LGArts - 2

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து