செஸ் போட்டியில் 2-ம் இடம் பிடித்த 4 வயது குழந்தை

சனிக்கிழமை, 28 ஜூலை 2018      விளையாட்டு
Chess baby 2018 07 28

கர்நாடாகா: கர்நாடகத்தில் நடைபெற்ற செஸ் போட்டியில் 4 வயது குழந்தை சான்வி அகர்வால் 2-ம் இடம் பிடித்து ஆசிய செஸ் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார்.

தேசிய அளவிலான 32-வது 7 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கர்நாடகத்தில் உள்ள தும்கூரில் நடைபெற்றது. இதில் 5 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சண்டிகரைச் சேர்ந்த 4 வயது குழந்தை சான்வி அகர்வால் கலந்து கொண்டார். இதில் 4 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்துள்ளார். ஷாஷினி புவி, 5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். 2-ம் இடம்பிடித்ததன் மூலம் சான்வி அகர்வால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 6 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

நண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து