மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகளை ஆணையாளர் அனீஷ் சேகர் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2018      மதுரை
mdu medical collage news

மதுரை,- மதுரை மருத்துவக் கல்லூரி 2018 - 19 ஆம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா மதுரை மருத்துவக் கல்லூரி வெள்ளி விழா கலையரங்கில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு வகுப்புகளை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,  குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.டி.மருதுபாண்டியன், துணை முதல்வர் மரு.வி.தனலெட்சுமி, பேரா.மரு.நாகராஜன், மருத்துவ கண்காணிப்பாளர் மரு.சுந்தரம், மதுரை மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் மரு.ஷீலா மல்லிகாராணி, மாணவர் மன்ற ஆலோசகர் மரு.ஜே.சங்குமணி, விளையாட்டுத்துறை துணை முதல்வர் மரு.எஸ்.ஆர்.தாமோதரன், முதுநிலை விடுதி காப்பாளர்கள் மரு.ஆர்.பிரபாகரன், மரு.ஆர்.சரோஜினி உட்பட மருத்துவ பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து