முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,661 கனஅடியாகச் சரிவு

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று நொடிக்கு 14,661 கனஅடியாகச் சரிந்தது.

கர்நாடக மாநிலத்தில் பருவ மழை தணிந்ததால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து சரிந்தது. இதனால் காவிரியில் திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை நொடிக்கு 20,495 கனஅடியில் இருந்து 14,661 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் நொடிக்கு 18,400 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 119.98 அடியாகவும், நீர் இருப்பு 93.43 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பரிசல்களை இயக்க 25-வது நாளாக தடை நீடிக்கிறது. கன்னியாகுமரியில் சிற்றார் -1 அணை திறக்கப்பட்டதால், திற்பரப்பு அருவியில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து