முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியா நிலநடுக்கம்: பலிஎண்ணிக்கை 347-ஆக அதிகரிப்பு

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018
Image Unavailable


இந்தோனேசியா நிலநடுக்கம்: பலிஎண்ணிக்கை 347-ஆக அதிகரிப்பு

ஜகார்தா:

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 374 ஆக அதிகரித்துள்ளது.


இந்தோனேசியாவின் லாம்போக் தீவில் கடந்த திங்கட்கிழமை இரவு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அலகில் 6.8 மற்றும் 7 ஆக பதிவாகின. அதன் 132 முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.


நில நடுக்கம் ஏற்பட்ட லாம்போக் தீவில் சுமார் 30 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அங்கு 80 சதவீத வீடுகள் நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். சுமார் ஒரு லட்சத்துக்கு அதிகமானவர்கள் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில் இந்த நில நடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 347 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 1000க்கு மேற்பட்டவர்கள் இந்த நில நடுக்கத்தில் காயமடைந்ததாகவும் மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து