முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக நாடுகளிடையே நம்பிக்கையை அமெரிக்கா இழந்து விட்டது: ஈரான்

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

டெஹ்ரான்:

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். மேலும் டுவிட்டரில், யாராவது ஈரானுடன் வர்த்தகம் செய்ய விரும்பினால் அவர்கள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம். நான் உலகத்தின் அமைதிக்காகவே இதைக் கேட்கிறேன். வேறு எதுவும் இல்லை என்று பதிவிட்டுருந்தார். இந்த நிலையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிப் கூறும் போது, அமெரிக்காவுடன் இனியும் பேச்சுவார்த்தை என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது. நாங்கள் அமெரிக்காவை எப்படி நம்ப முடியும். தன்னுடைய ஒழுங்கற்ற முடிவுகளால் அமெரிக்கா உலக நாடுகளிடையே நம்பிக்கையை இழந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து