டெல்லியில் ரயில் மோதி 20 பசுக்கள் பலி

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018      இந்தியா
cows 20 killed

புது டெல்லி:
வடமேற்கு டெல்லியில் நாரெல்லா பகுதியில் சென்று கொண்டிருந்த கொல்கத்தா சதாப்தி எக்ஸ்பிரஸ் மோதி 20 பசுக்கள் கொல்லப்பட்டன. இதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து தடைபட்டது.

டெல்லியை அடுத்த காலெனுக்கும் நாரெல்லாவுக்கும் இடையில்  நியூடெல்லி - கல்கா சதாப்தி எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது இருப்புப் பாதையை கடந்து செல்ல முயன்ற 20 பசுக்கள் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து