முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, குலாம் நபி அசாத், அசோக் கெலட் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து