கோபி அன்னான் உடல் அடக்கம்

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2018      உலகம்
gopi2018-08-25 0

ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்தவர் கோபி அன்னான்.

கானா நாட்டில்  8-4-1938 அன்று பிறந்த இவர் 1-1-1997 அன்று இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 31-12-2006 அன்று ஓய்வு பெற்றார். 

இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் கடந்த 18-ம் தேதி தனது 80-ம் வயதில் கோபி அன்னான் காலமானார். உலக தலைவர்களில் ஒருவருமான அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் செப்டம்பர் 13-ம் தேதி கானாவில் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து