பார்லி. தேர்தல்: டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் தேர்தல் ஆணையம் ஏற்பாடு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2018      இந்தியா
election commission 2017 1 8

புது டெல்லி,மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்க 7 தேசிய கட்சிகள், 51 பிராந்திய கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நாளுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பிரச்சாரம் நிறுத்தப்பட வேண்டும். எனினும் வாக்குப்பதிவு நாளில் அச்சு ஊடகங்களில் கட்சிகள் விளம்பரம் வெளியிட தடை விதிக்கப்படவில்லை.

இதுதொடர்பாக பல் வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் வாக்குப்பதிவு நாளில் பத்திரிகை விளம்பரத்துக்கு தடை விதிக்கலாமா என்பது குறித்து கட்சிகள் தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்க 7 தேசிய கட்சிகளுக்கும் 51 பிராந்திய கட்சி களுக்கும் அழைப்பு அனுப்பப்பட் டுள்ளது.

இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

Viswasam Review | Ajith | Nayanthara | Viswasam Movie review

PETTA MOVIE REVIEW | Petta Review | Rajinikanth | Vijay Sethupathi | Karthik Subbaraj | Anirudh

Thai month festival spl - 2019 | விளம்பி வருடம் தை மாதம் பண்டிகைகளின் சிறப்பு

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5

Power of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து