ஆசிய விளையாட்டு போட்டி: மகளிர் 200 மீ ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்றார் டூட்டி சந்த்

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Duti chand win Silver 2018 8 29

ஜகார்த்தா : ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் 200 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் டூட்டிசந்து வெள்ளி பதக்கம் வென்றார்.

வெள்ளி பதக்கம்

இந்தோனேசியாவில் நடந்து வரும் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்திய அணி சார்பில் வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்து வருகின்றனர்.  இந்தநிலையில் நேற்று நடைபெற்ற மகளிர் 200 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் டூட்டிசந்து வெள்ளி பதக்கம் வென்றார்.

9-வது இடத்தில்...

9 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் என 52 பதகங்களுடன் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர்  பிரிவில்  (சரத்கமல், மணிகா) இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து