நேபாளத்திற்கு சென்றார் பிரதமர் மோடி

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      உலகம்
modinepal 30-08-2018

 காத்மண்டு, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று நேபாளத்திற்கு புறப்பட்டு சென்றார்.
நேபாளத்தில் தற்போது பிம்ஸ்டெக் மாநாடு நடக்கிறது. இந்தியா, மியான்மர், இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய ஆசிய நாடுகள் இதில் உறுப்பினர்களாக இருக்கிறது.

இந்த பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் மாநாடு நேற்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்தும், வளர்ச்சி குறித்தும் இதில் விவாதிக்கப்படும். நாடுகளுக்கு இடையேயான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விவாதம் நடத்த இந்த மாநாடு நடக்க உள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று  காலை டெல்லியில் இருந்து நேபாளம் புறப்பட்டுச் சென்றார். இதில் மற்ற நாட்டு தலைவர்களுடன் மோடி முக்கியமான உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது. அதே போல் அங்குள்ள கோவில்களுக்கு மோடி செல்ல உள்ளார்.

மேலும் அங்குள்ள பசுபதிநாதர் கோவில் வளாகத்தில் நேபாள் பாரத் மைத்ரி தர்மசாலையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

California fire looks like hell on earth | கலிபோர்னியா தீ விபத்து காட்சிகள்

Easy, Simple Rangoli Designs for Beginners | 7 Beautiful Rangoli design for festivals | LGArts - 2

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து