ஸ்டாலினுக்கு தலைவர் பதவி: தம்பிதுரை எதிர்ப்பு

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      தமிழகம்
thambidurai 2018 03 09

சென்னை,தி.மு.க. தலைவராக ஸ்டாலின் பதவியேற்றது குறித்து அ.தி.மு.க. எம்.பி.யும் பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார். மூத்தவர் இருக்க இளையவருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றுள்ளது என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். மேலும் திறமையின் அடிப்படையில் இல்லாமல், கருணாநிதியின் மகன் என்ற முறையில் ஸ்டாலினுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பதாவும் தம்பிதுரை விமர்சித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து