கிகி நடனம் ஆடிய விமானி

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      உலகம்
pilot30-08-2018

பைலட் ஒருவர் நகரும் விமானத்திலிருந்து இறங்கி தனது பணிப்பெண் ஒருவருடன் கிகி நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அலெஜண்ட்ரா மன்ரிவேஸ் என்னும் அந்த பெண் பைலட் தனது விமான பணிப்பெண் ஒருவருடன் கனேடிய பாடகரான டிரேக்கின்இன் மை பீலிங் என்ற பாடலுக்கு  கிகி நடனமாடுகிறார். விமானத்தை இயக்கி விட்டு அது நகரும்போதே கீழிறங்கும் அலெஜண்ட்ராவும் அந்த பணிப்பெண்ணும் விமானத்துடன் நடனமாடியபடியே முன்னோக்கி செல்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து