மகாத்மா எழுதிய கடிதத்தை ஏலம் விட அமெரிக்கா திட்டம்

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      உலகம்
litter 31-08-2018

பாஸ்டன், காதியின் மகத்துவத்தை வலியுறுத்தி ராட்டை என்ற பெயரில் மகாத்மா காந்தி எழுதிய தேதி குறிப்பிடாத கடிதத்தை அமெரிக்க இணையதளம் வாயிலாக ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளது. அக்கடிதம் 5 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஏல இல்லம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாபுவின் ஆசீர்வாதங்கள் என்ற தலைப்பில் யஷ்வந்த் பிரசாத் என்பவருக்கு குஜராத்தி மொழியில் காந்தி தனது கையெழுத்துடன் கூடிய கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் ராட்டை மூலம் கிடைக்கும் பொருளாதார சுதந்திரம் மிக முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி இணையதளம் வாயிலாக ஏலம் விடப்படவுள்ளது. அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட ஆர்.ஆர் ஏலம் அமைப்பு மூலம் இது நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy DIY Arts and Crafts | How to make Coffee cup base for kids with 13 Ice Cream Sticks | GArts - 1

Sarkar Review | Vijay | AR Murugadoss | Keerthy Suresh | A R Rahman | Sarkar Movie Review

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

Manpaanai Meen Kulambu recipe in Tamil | Traditional Fish Curry | Gramathu Meen Kolambu

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து