வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      உலகம்
myanmar 31-08-2018

மத்திய மியன்மார் பகுதியில் உள்ள ஸ்வர் சாங் என்ற அணையின் ஒரு பகுதி உடைந்து ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் 85 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. மேலும் 63,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  வீட்டில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை  ராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், மீட்பு குழுவினர் ஆகியோர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 2 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து