பாய்மர படகு: 3 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
sport 31-08-2018

பாய்மர படகுப்போட்டிகளில் பெண்களுக்கான 49er FX பிரிவில் இந்தியாவின் வர்ஷா கவுதம், ஸ்வேதா ஷர்வேகர் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றனர். பாய்மர படகுப்போட்டியில் ஆண்களுக்கான பிரிவின் மற்றொறு போட்டியில் வருண் தாக்கர் அஷோக் மற்றும் செங்கப்பா கணபதி கேலபண்டா ஜோடி மூண்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது.

பெண்களுக்கான ஒற்றையர் பாய்மர படகுப்போட்டியின் ஓப்பன் லேசர் 4.7 பிரிவில் ஹர்ஷிதா தோமர் வெண்கலப் பதக்கம் வென்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து