முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெச் 1பி விசா கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை அமெரிக்க உயரதிகாரி தகவல்

சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ஹெச்1பி விசா வழங்கும் கொள்கையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று அமெரிக்க உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது:-

அமெரிக்கப் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படாத வகையில், ஹெச்1பி விசா நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அரசு முடிவு செய்தது. ஆனால், இது தொடர்பாக எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. ஹெச்1பி விசா வழங்கும் கொள்கைகளிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப் படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

பல்வேறு இந்தியப் பணியாளர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்து வருவதாக, தனியார் நிறுவனம் ஒன்று கடந்த ஜூலை மாதம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், வரும் 6-ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தையில் விசா விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து