யுஎஸ் ஓபன்: செரீனா அடுத்து சுற்றுக்கு தகுதி

சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2018      விளையாட்டு
Serena beat Venus 2018 9 1

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்றுக்கு முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார்.  ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. செரீனா வில்லியம்ஸ் - வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் இடையிலான மூன்றாவது சுற்று ஆட்டம் டென்னிஸ் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் 6-1, 6-2 என்கிற நேர் செட்களில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார் செரீனா. தொடர்ச்சியாக 17-வது முறையாக யுஎஸ் ஓபன் போட்டியின் நான்காவது சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து