பணியாளர்களின் தூக்கத்தை வரவேற்கும் சீன நிர்வாகம்

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      உலகம்
china flag 03-09-2018

பெய்ஜிங்,சீனாவில், அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் காலை 11 மணியிலிருந்து ஒரு மணிக்குள் எப்போது வேண்டுமானாலும், நிதானமாக சென்று சாப்பிட்டு வரலாம். வந்ததும், ஒரு குட்டித் தூக்கமும் போடலாம். இந்த தூக்கத்தை நிர்வாகம் வரவேற்கிறது. பிற்பகலில் ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு வேலை செய்வதன் மூலம், உற்பத்தித் திறனை கூட்ட இயலும் என்பது சீனர்களின் நம்பிக்கை.

சீனாவில் பிற்பகல் சாப்பாடு ரொம்ப அவசியம். எவ்வளவு வேலை இருந்தாலும், சாப்பிட்டுவிட்டுதான், மீதி வேலையை தொடருவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து