அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 100 விமான நிலையங்கள் கட்டப்படும் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      இந்தியா
suresh prabhu(N)

புது டெல்லி, ரூ.4.2 லட்சம் கோடி மதிப்பீட்டில் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் இந்தியாவில் 100 விமான நிலையங்கள் கட்டப்படும் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

உலக அளவில் இந்தியாவில் விமான போக்குவரத்து  பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவித்த சுரேஷ் பிரபு, கடந்த 50 மாதங்களில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.  மேலும், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் அமைக்கப்பட உள்ள 100 புதிய விமான நிலையங்கள், தனியார் நிறுவனங்களுடன் கூட்டு அமைத்து கட்டப்படும் என்றும் தெரிவித்தார். 

குளோபல் ஏர்லைன்ஸ் குழுவான  IATA தகவலின் படி, அடுத்த 10 ஆண்டுகளில், ஜப்பான், ஸ்பெயின், மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி , இந்தியா உலகின் மூன்றாவது விமான பயணிச் சந்தையாக உருவெடுக்கும் என கூறுகிறது.

SANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து

VadaChennai Review | VadaChennai Movie Review | Dhanush | Vetrimaaran | Santhosh Narayanan

Vada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து