பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதூர்த்திப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்:

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      சிவகங்கை
4 vinayagar news

 காரைக்குடி.- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்iளார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதூர்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.; உலக பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் ஆலயத்தில்  நேற்று விநாயகர் சதூர்த்தி விழாவினையொட்டி காலையில் மூலவருக்கு முன்பு உள்ள கொடிமரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான விநாயகர் சதூர்த்தி பெருவிழா வரும் ஆகஸ்ட்-13 தேதி நடைபெறவுள்ளது. இதனை ஓட்டி நாள்தோறும் விநாயகர் பெருமான் பல்வேறு வாகனத்தில்  எழுந்தருளவா

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து