அமெரிக்க ஓபன்: அரையிறுதியில் டெல்போட்ரோ

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      விளையாட்டு
del Potro 2018 9 5

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. 3-ம் நிலை வீரரும், 2009-ம் ஆண்டு சாம்பியனுமான டெல்போட்ரோ (அர்ஜென்டினா) கால்இறுதியில் 11-வது வரிசையில் இருக்கும் ஜான் இஸ்னரை (அமெரிக்கா) சந்தித்தார். இதில் டெல்போட்ரோ 6-7 (5-7), 6-3, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதியில் நுழைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து