முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலி, ஜோ ரூட் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள்: பிரையன் லாரா

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

கரீபியன் : இந்தியாவின் விராட் கோலி, இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் என்று பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

உலக சாதனை...

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் பிரையன் லாரா. இவருடைய காலத்தில் விளையாடிய வீரர்கள் இவரை தவிர்த்து ஏதும் கூறிவிட முடியாது. முத்தையா முரளீதரன், ஷேன் வார்னே ஆகிய தலைசிறந்த பந்து வீச்சாளர்களை நேர்த்தியாக எதிர்கொண்டவர். டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி பெரும்பாலான நேரத்தில் அணியை வெற்றி பெற வைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

சிறந்த பேட்ஸ்மேன்...

இடது கை பேட்ஸ்மேன் ஜாம்பவான் ஆன பிரையன் லாரா இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் ஆகியோர்தான் உலகின் தலைசிறந்த வீரர் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து