டெல்லியில் நிலநடுக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2018      இந்தியா
delhi earthquake 09-09-2018

புது டெல்லி, டெல்லியில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் குறித்த முழுவிவரம் இன்னும் வெளியாகவில்லை.
டெல்லியில் நேற்று மாலை திடீர் என்று நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லி முதல் அரியானா நெடுஞ்சாலை வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சரியாக 15 நிமிடம் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்று முழு விவரம் வெளியாகவில்லை. இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடப்படவில்லை. அதே போல் எத்தனை ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானது என்பது குறித்த விவரமும் வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து