முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஸ்லிம் பெண்களை கவர புதிய சீருடை: வடிவமைத்தது பிரிட்டன்

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

லண்டன் : பிரிட்டனின் காவல் துறையில் பணியாற்ற, அதிக அளவில் முஸ்லிம் பெண்களைக் கவரும் நோக்கில் புத்தம் புதிய சீருடையை அந்த நாட்டு அதிகாரிகள் வடிவமைத்துள்ளனர்.

பெண் போலீசாருக்கு இதுவரை இருந்தது போன்ற அரைக் கை கொண்ட இறுக்கமான உடையாக இல்லாமல், இந்தப் புதிய சீருடை தளர்வாகவும்,  முழு கைகளையும் மறைக்கும் வகையிலும் வடிமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சீருடையை காவல் துறையில் பணியாற்றும் முஸ்லிம் பெண் அதிகாரி ஒருவர் வடிவமைத்ததாக வெஸ்ட் யோர்க்ஷைர் போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து