முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் சி.வி.சண்முகம் அனுமதி

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் திடீர் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சி.வி. சண்முகம். தமிழக அமைச்சரையில் சட்டத்துறை அமைச்சராக உள்ளார்.  நேற்று அதிகாலையில் அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து