முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிறிஸ்கெய்ல் 40 வயதில் அடியெடுத்து வைக்கிறார்

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். 1999-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இடது கை பேட்ஸ்மேன் அன இவர், தனது அதிரடி பேட்டிங் மூலம் உலகளவில் பிரபலமானார்.  1979-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந்தேதி ஜமைக்கா கிங்ஸ்டனில் பிறந்த இவருக்கு 39 வயது பூர்த்தியாகிவிட்டது. நேற்று பிறந்த நாள் கொண்டாடும் கிறிஸ் கெய்ல் 40-வது வயதிற்குள் அடியெடுத்து வைக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15 சதம், 37 அரைசதங்களுடன் 7214 ரன்கள் அடித்துள்ளார். 284 ஒருநாள் போட்டியில் 23 சதங்களுடன் 9727 ரன்கள் அடித்துள்ளார். 56 டி20-யில் 2 சதம், 13 அரைசதங்களுடன் 1607 ரன்கள் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 346 டி20 போட்டிகளில் 21 சதம், 71 அரைசதங்களுடன் 11737 ரன்கள் குவித்துள்ளார். உலகம் முழுவதும் 15-க்கும் மேற்பட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து