முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்குதேச எம்.எல்.ஏ சுட்டுக்கொலை ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் வெறிச்செயல் முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் டிரைவரும் கொல்லப்பட்டனர்

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்,ஆந்திராவை சேர்ந்த எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர் ராவ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சிவசேரி சோமா ஆகியோர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட எம்.எல்.ஏ கிடாரி சர்வேஸ்வர் ராவ் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர். அதே கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.  சிவசேரி சோமாவும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று காலை இவர்கள் காரில் ஒன்றாக சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. உடன் சென்ற பாதுகாவலரும் சுட்டுக் கொல்லப்பட்டார். பாதுகாவலருடன் சேர்த்து மூன்று பேர் பலியாகி உள்ளனர். மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கி சூடு காரணமாக இந்த சம்பவம் நடந்து இருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது. எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர் ராவ் ஏற்கனவே மாவோயிஸ்டுகளின் கண்காணிப்பில் இருக்கிறார் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து