முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை உயர்த்த முடியாது சவுதி அரேபியா திட்டவட்டம்

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

சவுதி,கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை உடனடியாக உயர்த்த முடியாது என சவுதி அரேபியா, ரஷ்யா ஆகிய நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.
சில தினங்களுக்கு முன்பு எண்ணெய் வளநாடுகள் உடனடியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்திருந்தார். இந்நிலையில், அல்ஜிரிய தலைநகர் அல்ஜியர்சில் நடைபெற்ற எண்ணெய் வள நாடுகள் கூட்டத்தின் முடிவில், தற்போது சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையின் போக்கு திருப்திகரமாக இருந்து வருவதால் அதன் உற்பத்தியை உடனடியாக உயர்த்த முடியாது என்றும் எதிர்காலத்தில் உயத்துவதற்கான வாய்ப்பு உண்டு என அரேபியாவும், ரஷ்யாவும் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து