முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச அணிக்கு ஊடகங்கள் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 30 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

துபாய்,ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு கடும் சவாலைத் தந்த வங்கதேச அணிக்கு அந்நாட்டு ஊடகங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அதன் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் அபாரமாக ஆடி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதனால் 222 ரன்களை அந்த அணியால் பெற முடிந்தது. அதே நேரத்தில் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி, பலம் வாய்ந்த இந்திய அணியை நிலைகுலையச் செய்தனர். 50-வது ஓவரின் கடைசி பந்தில் தான் இந்தியாவால் வெற்றி பெற முடிந்தது.
வெற்றியை சிறிது தூரத்தில் கோட்டை விட்ட புலிகள் என அந்நாட்டு ஊடகங்கள் கிரிக்கெட் அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளன.

வங்கதேசத்தின் அடுத்த சாதனை மனிதன் என லிட்டன் தாûஸ பாராட்டியுள்ளன. மேலும் இந்திய அணி முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணனும் ஹாட்ஸ் ஆப் என வங்கதேச அணியை பாராட்டி உள்ளார். ஷகிப் அல் ஹசன், தமீம் இக்பால் இல்லாத நிலையிலும், சிறப்பாக ஆடினர் என முகமது கைப்பும் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்திய வெற்றிக்கும் இருவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து