முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எரிபொருள் விலை உயர்வு எதிரொலி விமான கட்டணமும் உயருகிறது

செவ்வாய்க்கிழமை, 2 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, இந்தியாவில் விமான கட்டணங்கள் இம்மாதம் முதல் உயர்த்தப்பட உள்ளன.

டெல்லியில் தற்போது ஒரு கிலோ விமான டர்பைன் எரிபொருள் விலை ரூ.74,567 என்ற அளவில் உள்ளது. ஆனால் முன்பு இது ரூ.69,461 என்ற விலையில்தான் இருந்தது. நேற்று முன்தினம் மட்டும் ஜெட் எரிபொருள் விலை 7.3 சதவீதம் உயர்ந்துள்ளது. எனவே விமான நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை உயர்த்தி லாபத்தை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

இம்மாத இறுதிக்குள் பல விமான நிறுவனங்கள் விமான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளன. ஜெட்ஏர்வேஸ் போன்ற முன்னணி விமான நிறுவனங்கள் விமான பயணிகளுக்கு வழங்கும் இலவச சேவைகளை குறைத்து, அவற்றை பயணிகள் தேர்வுக்கே விட்டுள்ளன. சில விமான நிறுவனங்கள் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து