முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதராக சஞ்சய் வர்மா நியமனம்

வெள்ளிக்கிழமை, 5 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

புதுடெல்லி, ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதராக சஞ்சய் வர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என வெளியுறவு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதராக சஞ்சய் வர்மாவை நியமனம் செய்துள்ளது. இவர் ஏற்கனவே வெளியுறவு துறையில் கூடுதல் செயலாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், ரிபப்ளிக் ஆப் குரோசியா நாட்டுக்கான இந்திய தூதராக அரிந்தம் பஷியை நியமனம் செய்து அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து