முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அந்தமான் நிகோபாரில் மிதமான நிலநடுக்கம்

புதன்கிழமை, 10 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

போர்ட்பிளேர் : அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று அதிகாலை 3.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். எனினும் நிலநடுக்கத்தால் எவ்வித சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து