முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியர்களின் இதயங்களில் கலாம் வாழ்கிறார்: மோடி புகழாரம்

திங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஒவ்வோர் இந்தியரின் இதயத்திலும் மனதிலும் கலாம் வாழ்கிறார் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 87-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட மோடி, கலாம் ஓர் ஆபூர்வமான ஆசிரியர். அற்புதமான உந்துசக்தி மற்றும் தலைசிறந்த தலைவர். அவர் ஒவ்வோர் இந்தியரின் இதயத்திலும் மனதிலும் வாழ்கிறார். அவரின் பிறந்த நாளில் நினைவு கூர்வோம் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து