முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த மாதம் ஜி - 20 மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி அர்ஜெண்டினா பயணம்

திங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பிரதமர் மோடி அடுத்த மாதம் அர்ஜெண்டினா நாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்.

அங்கு ஜி - 20 நாடுகள் மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் ஜி - 20 நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த பயணத்தின் போது சீன ஜனாதிபதி ஸிஜிங்பிங்கை பிரதமர் மோடி தனியாக சந்தித்து பேசுகிறார். அப்போது ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு இந்தியாவும், சீனாவும் இணைந்து அளிக்கும் பயிற்சி முகாமை தொடங்கி வைப்பது பற்றி பேச்சு நடத்துகிறார்கள். அர்ஜெண்டினாவில் பிரதமர் மோடி, சீன அதிபரை சந்தித்து பேசவிருக்கும் தகவலை டெல்லியில் சீன தூதர் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து