முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளியில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்தூல் கலாம் பிறந்தநாள் விழா

திங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018      விருதுநகர்
Image Unavailable

ராஜபாளையம் - ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளியில் முன்னாள் குடியரசுத்தலைவரும், அறிவியல் விஞ்ஞானியுமான அப்தூல் கலாமின்;   பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை   செலுத்தும் விதமாக    பள்ளித்தாளாளர் .குமரேசன்;, பள்ளி மேனேஜிங் டிரஸ்டி சித்ரா குமரேசன் தலைமையில், அவரது பிறந்த தினவிழாவை கொண்டாடினர். பள்ளி முதன்மை நிர்வாக அதிகாரி அரவிந்த் மற்றும் பள்ளி நிர்வாக  அதிகாரி அமுதா  முன்னிலையில்   மாணவர்கள்   மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு மலர்கள் தூவி  வணங்கி வழிபட்டனர். ஆசிரியை சுமதி கலாமின்;; வாழ்க்கை வரலாற்றையும் , அவரிடம் உள்ள திறமைகளையும் , அவர் நாட்டுக்காக ஆற்றிய தொண்டுகளையும் பற்றி கூறினார். மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் அவர் வழி நடந்து வீட்டிற்கும் , நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக நடக்க வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து