முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷீரடி சாய்பாபா கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்

வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

ஷீரடி : மகாராஷ்ட்ரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்குநேற்று காலை வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சுவாமி தரிசனம் செய்தார்.

ஷீரடி சாய் சமாதியிலும் வழிபட்ட பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை சார்பில்  பல்வேறு திட்டங்களையும் துவக்கி வைத்தார்.

ஷீரடி சாய்பாபா சமாதி அடைந்ததன் நூற்றாண்டை நினைவு கூரும் வகையில் வெள்ளி நாணயத்தையும் வெளியிட்டார் பிரதமர் மோடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து