முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித்ஷாவின் 54வது பிறந்தநாள்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவின் 54வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.அமித்ஷாவின் கடின உழைப்பும், தீவிரப் பணியும் கட்சியின் சொத்தாக உள்ளது என்று பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமித் ஷா நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழவும் தான் விரும்புவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து