முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கி கடன் உதவியுடன் பேட்டரியில் இயங்கும் குறைந்தவிலை ஆட்டோ

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் குறைந்த விலையில் பேட்டரியில் இயங்கும் ஆட்டோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆட்டோவின் மொத்த விலை ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இதில் ரூ.30 ஆயிரம் மட்டுமே செலுத்தினால் மீதித்தொகை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வங்கிக்கடன் வசதி செய்து தரப்படும். தினமும் 100 கி.மீ. வரை பயணிக்கலாம். இதில் டிரைவர் மற்றும் 4 நபர்கள் பயணம் செய்யலாம். 40 கிலோ லக்கேஜ் 100 கி.மீ.செல்வதற்கு 4 யூனிட் மட்டுமே மின்சார செலவு. 6 மணி நேரம் சார்ஜ் செய்தால் போதுமானது. தினசரி பராமரிப்பு செலவு ரூ.35 மட்டுமே.
ஒவ்வொரு 2 வருடங்களுக்கும் எப்.சி. செலவு ரூ.30 (ஆயில் மாற்றம்) மட்டுமே. மீட்டர் இல்லாத காரணத்தினால் ஷேர் ஆட்டோவாக உபயோகிக்கலாம். தினசரி வரும் ரூ.1000 முதல் ரூ.1500 வரை சம்பாதிக்கலாம். இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு 94871 21804, 86082 23803 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து