முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜமால் கொலை வழக்கு: சவுதி அதிகாரிகளின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா

புதன்கிழமை, 24 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : பத்திரிகையாளர் ஜமால் கொலை வழக்கில் தொடர்புடைய சவுதி அதிகாரிகளின் விசாவை ரத்து செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறும்போது,

ஜமால் கொலை குறித்து வெளிவரும் அனைத்துத் தகவல்களையும் பிற நாடுகளுடன் இணைந்து கவனித்து வருகிறது. ஜமால் கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள சவுதி அதிகாரிகளின் விசா ரத்து செய்யப்படுகிறது. மேலும் அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்தும் நாங்கள் ஆலோசித்து வருகிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து